உள்ளூர் செய்திகள்

குழந்தைகளின் கடமை

* பெற்றோரிடம் கண்ணியத்துடன் நடப்பது குழந்தைகளின் கடமை. * குழந்தைகளை சமமாக நினைப்பது பெற்றோரின் கடமை. * ஒருவர் எதை சம்பாதிக்கிறாரோ அதற்கு அவரே பொறுப்பாளர். அதில் வரும் பாவத்தை பிறர் சுமக்க மாட்டார்கள். * எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். * உங்களிடம் உள்ள செல்வங்களை இறைவன் பார்ப்பதில்லை. மாறாக உங்களின் செயல்களை மட்டுமே பார்க்கிறான். - பொன்மொழிகள்