உள்ளூர் செய்திகள்

நன்றியுடன் உண்ணுங்கள்

* உணவை சாப்பிட்டதும் இறைவனுக்கு நன்றி செலுத்துவது அவசியம்.* அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்பது தர்மம் ஆகாது.* வயிறு புடைக்க உண்ணாதீர்கள். உண்டால் நோய் தாக்கும். * அனைவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுங்கள்.* உண்ணும் போதும், நீர் அருந்தும் போதும் வலதுகையை பயன்படுத்துங்கள்.-பொன்மொழிகள்