உள்ளூர் செய்திகள்

நல்ல எண்ணம்

* நல்ல எண்ணத்தினால் சிறிய நன்மைகளும் பெரிய நன்மைகளாக மாறும்.* யாரிடமும் சத்தமாக பேசாதீர்கள். * சாப்பாட்டை வீணாக்காதீர்கள்.* பிறரை குறை கூறாதீர். மீறினால் உங்களது பாவச்சுமை கூடும்.* பிரச்னை ஏற்படும் போது பெற்றோர்கள் மீது சத்தியம் செய்யாதீர்கள்.* நோய் தீருவதற்கான மருந்தை கண்டறிந்து சாப்பிடுங்கள். நோய் நீங்கும்.* பெரியவர்களுக்குரிய மரியாதையை கொடுக்க தவறாதீர். * தவறை உணர்ந்து தன்னை திருத்திக்கொள்கிறவர்கள் இறைவனுக்கு விருப்பமானவர்கள்.* பேசும் வார்த்தைகளில் மென்மையை கடைப்பிடியுங்கள். - பொன்மொழிகள்