நல்ல வாழ்க்கை அமைய...
UPDATED : மார் 05, 2023 | ADDED : மார் 05, 2023
* நல்ல வாழ்க்கை அமைய தர்மம் செய்யுங்கள். * அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுங்கள். * கருணை கொண்டவர் இருக்கும் இடம் சொர்க்கம். * கஞ்சத்தனம் கொண்டவன் இருக்கும் இடம் நரகம். * கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை மூன்றும் நம்மை கொல்லும். -பொன்மொழிகள்