உள்ளூர் செய்திகள்

உயர்வான செயல்

* உயர்வான செயல்களை உடனே செயல்படுத்துங்கள். * பிரச்னைகள் பெரிதாக உருவெடுக்கும் போது மவுனம் அவசியம். * ஆத்திரமும் அவசரமும் வெற்றிக்கு மிகப்பெரிய தடைகள். * தீயபழக்கத்திற்கு அடிமையாகாதீர். * நேர்மையாக வாழ்வில் நடப்பவர்கள் நீதிமான்களாவார். * உடல்காயத்தை விட கொடியது பிறருடைய மனதைக் காயப்படுத்துவதாகும்.-பொன்மொழிகள்