உள்ளூர் செய்திகள்

அன்பை பரிமாறுவோம்

* அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள். அப்போது மனதிலுள்ள பொறாமை அழியத் துவங்கும்.* சொன்ன வாக்குப்படி நடக்காதவன் மார்க்கத்தை பின்பற்றுபவன் அல்ல.* தீயவர்களுடன் தோழமை கொள்ளாதீர். அவர்களின் பாவங்களும் உங்களின் கணக்கில் சேரும். * நண்பர்களிடம் நல்லவர்களாக இருங்கள். அதுதான் கடவுளிடம் உங்களை நல்லவர்களாக்கும்.* ஒருவனை பற்றி விசாரிக்கும் போது, முதலில் அவனது நண்பனை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொருவனும் தன் நண்பனையே அதிகம் பின்பற்றுவான்.பொன்மொழிகள்