உள்ளூர் செய்திகள்

பொன்மொழிகள்

* தனிமையில் இருப்பதை விட நல்லவர்களுடன் இருப்பதே மேல். * வாழ்வில் மதி மயங்காமல் வாழ்ந்தால் இறைவன் நேசிப்பான்.* கொடுத்த வாக்கை மீறுபவர்கள் உண்மை முஸ்லிம் அல்ல.* ஆணும் பெண்ணுமாக வாழும் இல்லறம் இறைவன் வகுத்த வழி.* நாக்கை அடக்கி வையுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள்.