உள்ளூர் செய்திகள்

உங்களுக்கு சில அறிவுரை

நபிகள் நாயகம் சொல்லும் நல்ல அறிவுரைகளைக் கேளுங்கள்.* இறைவனுக்கு இணையாக யாரையும் இணையாக்காதீர்கள்.* பெற்றோருக்கு என்றும் பெருமதிப்பு கொடுங்கள்.* அறிஞர்களின் தொடர்பால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.* விருந்தினர்களை விருப்பத்துடன் உபசரியுங்கள்.* சென்றதை நினைத்து மனம் வருந்தாதீர்கள்* இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசாதீர்கள்.* உடலை அலங்கரிப்பதிலும், உடை அணிவதிலும் மிதமான போக்கை கைக்கொள்ளுங்கள்.* மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள்.