உள்ளூர் செய்திகள்

உண்மை பேசுங்கள்

* உண்மை பேசுங்கள். சொர்க்கத்தின் வாசல்களில் அதுவும் ஒன்று. * நயவஞ்சகனே பொறாமை உணர்ச்சியால் பாதிக்கப்படுகிறான்.* சிரிக்க வைப்பதற்காக கூட பொய் சொல்ல விரும்பாதீர்கள்.* பிறரைக் கட்டாயப்படுத்தி மரியாதை பெறுபவன் இறைவனின் கட்டளையை மீறுகிறான்.* கடனைத் திருப்பிச் செலுத்துபவரே மனிதர்களில் மேலானவர்.* பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்* இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே கவனிக்கிறான்.* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பணம் சம்பாதிக்க வேண்டாம். - பொன்மொழிகள்