உள்ளூர் செய்திகள்

முயற்சி செய்யுங்கள்

* எதனையும் நாம் முயற்சி செய்து தான் பெற வேண்டும். தானாக கிடைப்பதில்லை. * இறைவனின் பெயரைச் சொல்லுவதால் பேசும் வார்த்தை சுத்தமாகும். * வாழ்நாளில் ஒரு முறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ளுங்கள்.* பணவிஷயத்தில் அளந்து செலவு செய்யுங்கள். அதற்காக கஞ்சனாக இருக்காதீர்கள்.* நேர்மையான வழியில் நடப்பவர்கள் கோபத்திற்கு ஆளாகமாட்டார்கள். * நல்ல செயல்களை செய்பவர் உயர்ந்த பதவியில் இருப்பர்.* இம்மையிலும், மறுமையிலும் நற்கதியை பெறுவதற்கு பிறருக்கு உதவிசெய்யுங்கள். -பொன்மொழிகள்