உள்ளூர் செய்திகள்

கேள்விக்கு என்ன பதில்

இறுதித் தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு மனிதன் பதில் சொல்லியே ஆக வேண்டும். 1. ஆயுளை எவ்வாறு செலவிட்டாய். 2. இளமையை எவ்வாறு கழித்தாய். 3. செல்வத்தை எவ்வழியில் ஈட்டினாய். 4. ஈட்டிய செல்வத்தை எவ்வழியில் செலவிட்டாய். 5. அறிவை எச்செயலுக்காக பயன்படுத்தினாய்.