உள்ளூர் செய்திகள்

உண்மையை உணருங்கள்

துன்பம் வந்தால் பலரும் மனம் வருந்துகிறார்கள். உண்மையில் துன்பம் வரும்போதெல்லாம் நல்லது நடக்கிறது. ஆம். அந்த நேரத்தில், 'எனக்கு அனுபவப் பாடத்தை கற்றுத் தந்த இறைவனுக்கு நன்றி. இந்த துன்பத்தை அனுபவிக்க வைத்ததன் மூலம் என் பாவங்கள் குறைகின்றன' என்ற உண்மையை உணருங்கள். இதை அறிந்தாலும் அறியாவிட்டாலும் துன்பத்தால் நம் மனம் பக்குவம் பெறுகிறது.