மனிதப்பிறவி
UPDATED : செப் 23, 2024 | ADDED : செப் 23, 2024
ஆரம்பத்தில் மனிதன் பலவீனத்துடன் பிறக்கிறான். பின்னர் இளமைக் காலத்தில் பலத்தை பெறுகிறான். முதுமைக்காலத்தில் மீண்டும் பலவீனம் கொண்டவனாக மாறுகிறான். கல்வியறிவு, வாழ்வில் அனுபவம் பெற்றிருந்தும் ஏதும் அறியாதவராக தளர்ச்சியுடன் முதுமையில் சிரமப்படுகிறான். பின்னர் இறுதியாக மரணம் அடைகிறான்.