உள்ளூர் செய்திகள்

குறைந்த வசனம்

உங்களில் எவரும் இமாமாக நின்று தொழ வைத்தால் குறைந்த வசனங்களை ஓதி தொழவைக்கட்டும். ஏனெனில் தொழுபவர்களில், * பலவீனமானவர்* நோயாளிகள்* முதியோர் இருக்கக்கூடும்.