உள்ளூர் செய்திகள்

பெண் குழந்தை

சிலர் பெண் குழந்தை பிறப்பதை வெறுக்கிறார்கள். இது மிக கொடுமையானது. குழந்தை என்பது மாபெரும் பாக்கியம். பிறந்தது ஆணோ, பெண்ணோ அது எந்த குழந்தையாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்பதே இறை நம்பிக்கையாளரின் பண்பு. 'பெண் குழந்தைக்கு செய்யும் நன்மை, நரகத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும்'