உள்ளூர் செய்திகள்

நீரால் மட்டுமே...

கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்குபவரே வலிமை வாய்ந்தவர். கோபம் கொள்பவரை யாரும் நெருங்க மாட்டார்கள். மேலும் இது ஷைத்தானின் குணம். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கிறான். நீரால் மட்டுமே நெருப்பை அணைக்க முடியும்.எனவே கோபம் வரும் போது 'ஒளு' செய்யுங்கள். அதாவது தண்ணீரால் முகம், கை, கால்களை குளிர்ச்சிப்படுத்துங்கள். நிற்கும் போது கோபம் வந்தால் உட்காருங்கள்.