உள்ளூர் செய்திகள்

கருஞ்சீரகம்

காலித் பின் சஅத் (ரஹ்) கூறியது: நாங்கள் மெதீனாவுக்கு பயணம் சென்றோம். அப்போது எங்களுடன் வந்த காப்(ரலி)க்கு நடக்க முடியவில்லை. அப்போது இப்னு அபீ அத்தீக்(ரலி) 'கருஞ்சீரகத்தில் இருந்து எண்ணெய் பிழிந்து கொடுங்கள்' என்றார். ஒருமுறை தன் மனைவி ஆயிஷாவிடம், '' மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்க்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து'' என நபிகள் நாயகம் கூறியுள்ளார்.