உள்ளூர் செய்திகள்

நன்மை

இந்த மூன்று விசேஷங்கள் யாரிடம் உள்ளதோ, அவருக்கு நன்மை கிடைக்கும். 1. ஏழைகள் மீது இரக்கப்படுதல். 2. பெற்றோரிடம் அன்பாக நடத்தல். 3. பணியாளருக்கு உரிய ஊதியம் அளித்தல்.