அடையாளம்
UPDATED : அக் 09, 2024 | ADDED : அக் 09, 2024
அந்தக் காலத்தில் கடை வீதிகள் என தனியாக கிடையாது. குறிப்பிட்ட நாட்களில் கூடும் சந்தைகளில் தான் மக்கள் பொருட்களை வாங்கியாக வேண்டும். ஆனால் இன்று கண்ட இடத்தில் எல்லாம் தினமும் கடைகளை பரப்பி விற்பனை செய்வதைக் காண்கிறோம்.'கடைகள் பெருகி அருகருகே நெருக்கமாக அமைவதும் நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்'