உள்ளூர் செய்திகள்

தூய்மை

தொழுகைக்கு முன் கை, கால்களை சுத்தம் செய்வது 'ஒளு'. 'தொழுகைக்கு முன் உங்கள் முகம், மூட்டுக்கள் வரை கைகளையும், கெண்டை கால்களையும் கழுவுங்கள். தலைகளை ஈரக் கையால் தடவிக் கொள்ளுங்கள். குளித்து விட்டு செல்வது இன்னும் சிறப்பு. இதன் மூலம் முழுமையான அருள் கிடைக்கும்' என்கிறது குர்ஆன்.