வேண்டாமே...
UPDATED : நவ 14, 2024 | ADDED : நவ 14, 2024
மது அருந்துதல், சிகரெட் பிடித்தல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மனம், உடல்நிலை, பணம், நேரம் வீணாகிறது. எல்லா குற்றத்திற்கும் பரிகாரம் இருந்தாலும் கெட்ட பழக்கத்திற்கு பரிகாரம் இல்லை. இது தொற்று நோய் போன்றது. ஒரு பழக்கத்தை விட்டால் இன்னொன்றும் தொற்றிக் கொள்ளும். எனவே கெட்ட பழக்கம் வேண்டாம்.