மோசடி செய்தால்...
UPDATED : மே 22, 2025 | ADDED : மே 22, 2025
மோசடி செய்பவர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனர். தங்களின் கடமையை செய்வதற்கு கூட லஞ்சம் கேட்கிறார்கள். அரசியல்வாதிகளில் சிலர் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். ஒருவனை அழிக்க நினைத்தால் மோசடியின் வாசல்களை திறந்து விடுவான். மோசடி மூலம் சம்பாதித்து மகிழ்ச்சி கொள்பவனின் இறுதி நாட்கள் வேதனையாக இருக்கும். அவர்கள் சுவனத்திற்குள் நுழைய முடியாது.