உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சி நிலைக்க...

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும் அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணியிலும் துாய்மை, ஒழுங்கு, அழகை உருவாக்க வேண்டும். இதனால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிலைக்கும்.