உள்ளூர் செய்திகள்

பசித்தவருக்கு உணவிடு

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் முடிந்தளவு உணவு கொடுங்கள். தெரிந்தவர், தெரியாதவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள். இந்த நல்ல பண்புகள் மனிதனுக்கு அவசியமானவை