சுவனம் நிச்சயம்
UPDATED : அக் 23, 2025 | ADDED : அக் 23, 2025
கீழ்க்கண்ட தோழர்கள் சுவனத்திற்குள் நுழைவர். 1. அபூபக்கர் 2. உமர் 3. உஸ்மான் 4. அலி 5. தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் 6. ஜுபைர் இப்னு அவ்வாம் 7. அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் 8. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் 9. ஸயீத் இப்னு ஸைத் 10. அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ்