உள்ளூர் செய்திகள்

அருகிலேயே இருக்கிறேன்

இறைவன் கூறுகிறான். * நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழும் ஊசலாட்டங்களை அறிகிறோம். அவனது பிடரி நரம்பைவிட அதிகமாக அவனிடம் நாம் நெருக்கமாக இருக்கிறோம். * (நபியே) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்டால், 'நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கிறேன். என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கிறேன்'.