உள்ளூர் செய்திகள்

கோபம் வந்தால்...

கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்குபவனே வலிமை வாய்ந்தவன். கோபம் ஷைத்தானின் வெளிப்பாடாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கிறான். நீரால் மட்டுமே நெருப்பை அணைக்க முடியும். எனவே கோபம் வந்தால் 'ஒளு' (தண்ணீரால் சுத்தம் செய்தல்) செய்து கொள்ள வேண்டும். 'ஒருவர் நிற்கும் பொழுது கோபம் வந்தால், அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். அப்படியும் குறையாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்'.