நலந்தானா...
UPDATED : மார் 22, 2024 | ADDED : மார் 22, 2024
நோயாளிகளை பார்க்க செல்பவர்கள் கீழ்க்கண்டவற்றை மறக்காதீர். * 'நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள்' என ஆறுதலாக பேசுங்கள். * அவர் அருகே சிறிது நேரம் அமர்ந்திருங்கள். * உற்சாகப்படுத்தும் விஷயங்கள், நம்பிக்கை தரும் தகவல்களை அவருடன் பகிருங்கள்.