உள்ளூர் செய்திகள்

காற்று வீசுதே...

உயிர்கள் பெருக வேண்டும் என்பதற்காக பிரபஞ்சத்தின் படைப்புகள் ஜோடிகளாகப் படைக்கப்பட்டன. ஆனால் தாவர இனம் பெருக வேண்டும் என்றால் பிற சக்திகளின் உதவி தேவைப்படுகிறது. காற்று, வண்ணத்துப்பூச்சி போன்ற உயிர்கள் இதில் பங்கு கொள்கின்றன. இதை'அவை இணைசேரும் வண்ணம் நாம் காற்றை வீசச் செய்கிறோம்' என்கிறது குர்ஆன்.