உள்ளூர் செய்திகள்

மனைவி அமைவதெல்லாம்...

மனதில் நினைத்த பெண்ணை எல்லாம் திருமணம் செய்யும் உரிமை மனிதனுக்கு இல்லை. இறைவன் எந்தப் பெண்ணை மணம் முடிக்க நிச்சயிக்கிறானோ அவளே மனைவியாக அமைவாள். 'உங்களில் இருந்தே உங்களுக்கான மனைவியை படைத்திருக்கிறான். நீங்கள் அமைதியுடன் வாழ இருவருக்கும் இடையில் அன்பு, நேசம் உண்டு பண்ணியுள்ளான். உங்கள் மனைவியிடமிருந்து குழந்தைகள், பேரன், பேத்திகளையும் ஏற்படுத்துகிறான்'