உள்ளூர் செய்திகள்

அதிகசூடு வேண்டாம்

ஹீட்டர் மூலம் சுடுதண்ணீரை குளிக்க பயன்படுத்துகிறோம். இது தவறான விஷயம். ஒருமுறை ஆயிஷா வெயிலில் காய வைத்த தண்ணீரை உபயோகிக்க எடுத்தார். அதைப் பார்த்த நபிகள் நாயகம், ''அதை பயன்படுத்தாதே; மீறினால் வெண்குஷ்டம் உண்டாகும்'' என எச்சரித்தார். அதாவது அதிகம் சூடான தண்ணீரில் குளித்தால் தோலின் நிறம் மாறும். எனவே குளிர்ந்த தண்ணீரில் குளியுங்கள். இதனால் உடல் நலத்துடன் வாழலாம் என்கிறார் லுக்மான் ஹக்கீம்.