உள்ளூர் செய்திகள்

அழகும் துாய்மையும்

இறைநம்பிக்கையாளர் ஆடம்பரம் இன்றி எளிமைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அழகு, துாய்மையுடன் தோற்றமளித்தால் காண்போர் மகிழ்வர். அனைவரின் இதயமும் உம்மை நேசிக்கும். பொது இடங்களுக்கு செல்லும் போது முறையான ஆடையை உடுத்துங்கள். பிறரைச் சந்திக்கச் சென்றால் இறைத்துாதர்கள் வாசனை திரவியங்களைப் பூசி தங்களை அழகுபடுத்திக் கொள்வர்.