உள்ளூர் செய்திகள்

மறுமை நாள்

மறுமை நாளை காண விரும்புவோர்கள் கீழ்க்கண்ட மூன்று அத்தியாயங்களை ஓத வேண்டும். 1. இதஷ் ஷம்ஸு குவ்விரத்2. இதஸ்ஸமாஉன் ஃபதரத்3. இதஸ்ஸமாஉன் ஷக்கத் இந்த அத்தியாயங்களில் மறுமை நாள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.