உள்ளூர் செய்திகள்

புகழுக்கு ஆசைப்படாதீர்

நற்செயலில் ஈடுபடுபவர்கள் புகழுக்கும், பெயருக்கும் ஆசைப் படக்கூடாது. பிறருக்கு உதவுதல், தொண்டு செய்தல் எல்லாம் நற்செயலே. புகழ் பெற வேண்டும் என நினைப்பவர்கள், இதில் முழுமையாக ஈடுபட முடியாது.