வேண்டாமே இந்த குணம்
UPDATED : செப் 19, 2023 | ADDED : செப் 19, 2023
கீழ்க்கண்ட நான்கு குணங்கள் ஒருவனிடம் இருந்தால், அவன் நயவஞ்சகன். 1. அவனிடம் ஓர் அமானிதப் பொருளை ஒப்படைக்கும்போது அவன் மோசடி செய்வான். 2. பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவன். 3. வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றமாட்டான். 4. எவரிடமாவது சண்டையிட்டால் வசைமொழிகளால் ஏசத் தொடங்குவான்.