வெற்றிக்கான சூத்திரம்
UPDATED : மே 24, 2022 | ADDED : மே 24, 2022
சிலர் தங்களது முயற்சியில் வெற்றி பெறுகின்றனர். பலர் தோல்வி அடைகின்றனர். இதுபோன்ற சூழலில் நீங்கள் உள்ளீர்களா.. கவலை வேண்டாம். இறைவனிடம் வேண்டுங்கள் வெற்றி பெறுவீர்கள். புதிய செயல்களில் இறங்கினால் அதன் வெற்றி, தோல்வி குறித்து யோசிக்காதீர்கள். முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள். அதன் முடிவை இறைவனிடம் ஒப்படையுங்கள். இதுவே வெற்றிக்கான சூத்திரம்.