உள்ளூர் செய்திகள்

நல்ல மனம் வாழ்க பிறர் கஷ்டப்படுகிறார்களே..

நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என வருத்தப்படுபவரா நீங்கள். உங்களுக்கும் நன்மை ஒன்று கிடைக்கவே செய்யும். இறைவன் உங்களது நல்ல மனதிற்காகவே நன்மைகளை கொடுப்பான். ஒன்றும் கவலைப் படாதீர்கள். கஷ்டப்படுகிறவர் களுக்கு உதவி செய்வதற்கென்றே ஆட்களை நியமிப்பான் இறைவன்.