உள்ளூர் செய்திகள்

முடியும்! முயற்சித்தால் எல்லாம் முடியும்!

கடினமான பணிகளை பார்த்து கலங்கி விடாதீர்கள்,அவற்றை ஒதுக்கியும் வைத்தும் விடாதீர்,சவால்களை சமாளிக்க கற்றுக்கொள்ளுங்கள்,முடியாததை சமாளிக்க எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள், மேலும், தடைக்கற்களையும், படிக்கற்களாக மாற்றும் உறுதி உங்களுக்கு வேண்டும். துாக்கணாங்குருவி கூட்டினை எப்படி கட்டுகிறது என்று பார்த்தால் நீங்கள் சோர்வானவர்களை கண்டால் உற்சாகப்படுத்துவீர்கள். தோல்வியாளர்களுக்கு துாண்டு கோலாய் இருப்பீர்கள்.