உள்ளூர் செய்திகள்

தெளிந்த நீரோடை போல...

அழகு, செல்வம், குலச்சிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மணவாழ்க்கையை தேர்ந்தெடுத்தால் ஏமாற்றமும், தோல்வியும் உறுதி. அழகு, செல்வம் ஆகியன அழிந்து விடும், ஆணவத்தையும் கீழ்படியாமையையும் ஏற்படுத்தி விடும். ஒழுக்கம், அன்பு, நாணம் ஆகிய பண்புகள் என்றும் நிலைத்திருக்ககூடியவை. இந்த பண்புகளை உடைய உத்தமர்களின் வாழ்க்கை தெளிவான நீரோடை போல் அமைதியாக செல்லும்.