உள்ளூர் செய்திகள்

சொன்னபடி கேளு..

பெரியவர்கள் கூறும் அறிவுரையை பலர் கேட்பதுமில்லை. சிலர் அதை எதிர்க்கவும் செய்கிறார்கள். பெரியவர்கள் சொல்வதை கேட்டால் முயற்சியில் வெற்றி பெறலாம். 'நாம் செய்வதே சரி' என்ற எண்ணத்தை கைவிடுங்கள். அனைத்தும் அறிந்தவர் யாருமில்லை. அப்படித்தான் நாமும்.