உள்ளூர் செய்திகள்

பல நன்மை காத்திருக்கு

தன் வீட்டில் நுழையும்போது 'பிஸ்மில்லா ஹிர் ரஹ்மா னிர்ரஹீம்' என்று யார் சொல்கிறாரோ அவருக்கு பல நன்மை கிடைக்கும். அவை என்ன?இறைவன் அவருக்கு லட்சக்கணக்கான பதவிகளை உயர்த்துவதுடன், பல பாவங்களை மன்னிக்கிறான். லட்சக்கணக்கான நன்மைகளை அவருடைய பட்டோலைகளில் பதிவு செய்கிறான். ஒருவேளை அவர் அன்றைய தினம் மரணித்துவிட்டால் ஒரு ஷஹீதுடைய நன்மையைப் பெறுபவராக ஆகிவிடுவார்.