உள்ளூர் செய்திகள்

விருப்பமில்லை

பொய் சத்தியம் செய்தவர், மோசமான செயலுக்கு வழிகாட்டியவர், செய்த தர்மத்தை அடிக்கடி சொல்லுபவர், ஆடைகளை தரையில் படும்படி உடுத்துபவர் போன்றோரிடம் மறுமையிலும் பேச விருப்பமில்லை என தோழர்களிடம் நாயகம் கூறினார்.