உள்ளூர் செய்திகள்

ஒரு பங்கு மட்டும்

தோழர் ஒருவர் தான் சம்பாதித்த பணத்தை முழுமையாக இறைவழிக்கு எப்படி கொடுக்க வேண்டும் என நாயகத்திடம் கேட்டார். அதற்கு அவர் ''சம்பாத்தியம் செய்த தொகையில் மூன்றில் ஒரு பங்கைக்கொடுக்க வேண்டும்''என்றார்.