உள்ளூர் செய்திகள்

இருவர்

ஒருமுறை நபிகள் நாயகம் இரு மண்ணறைகளின் அருகே நடந்து சென்றார். அப்போது அவர் கீழ்க்கண்ட விஷயங்களை கூறினார்: இந்த மண்ணறைவாசிகள் இருவரும் வேதனைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேதனை அவர்களால் தவிர்க்க முடியாதிருந்த குற்றத்திற்காகத் தரப்படவில்லை. அவர்களின் குற்றம் பெரியதுதான். அவர்களில் ஒருவன் குறை சொல்லிக் கொண்டிருந்தான். இன்னொருவன் சிறுநீர் கழிக்கும்போது தெறிக்கும் சிறுநீர்த்துளிகளை (மேலே படுவதில் இருந்து) தவிர்த்துக் கொள்ளாமல் இருந்து விட்டான்.