உள்ளூர் செய்திகள்

சிறப்பானவை எவை

நபிகள் நாயகத்திடம் ''என்றும் சிறப்பானவை எது'' என தோழர் ஒருவர் கேட்டார். அதற்கு முதுமை முன் உள்ள இளமை, நோய் வருவதற்கு முன்னுள்ள ஆரோக்யம், வறுமை வருமுன் உள்ள செல்வச்செழிப்பு, மரணம் ஏற்படுவதற்கு முன் வாழும் வாழ்க்கை யாவும் சிறப்பானவை என்றார்.