மேலும் செய்திகள்
குட்கா விற்பனை 2 கடைகளுக்கு 'சீல்'
11-Sep-2024
ஒவ்வொரு சூழலிலும் காலநிலை எப்படி இருந்தது என்பதை அறிய பனிக்கட்டிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். இதுவரை கண்டறியப்பட்டதில் பழமையான பனிக்கட்டி அண்டார்டிகாவில் உள்ளது. 8 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இந்நிலையில் தற்போது இதை விட பழமையான (15 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய) பனிக்கட்டிகளை கண்டறியும் ஆய்வில் சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டுள்ளது. இதற்காக தென் அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், அண்டார்டிகா உள்ளிட்ட இடங்களில் பனிப்பாறையை துளையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
11-Sep-2024