மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : தண்ணீரே ஆக்சிஜன்
20-Feb-2025
விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் மூச்சு விடும்போது விண்கலத்தில் உள்ள ஆக்சிஜனை எடுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவார்கள். இதை விண்கலத்தில் ஒரு சிறப்புக் கருவி உறிஞ்சிக் கொள்ளும். இதை வேதிவினை செய்து உடைத்து ஆக்சிஜனை மறுபடி தனியே பிரித்து எடுப்பர். அவ்வாறு பிரித்தெடுக்கும் ஆக்சிஜன் மறுபடி விண்கலத்தில் புகுத்தப்படும். ஆபத்துக் காலத்துக்கென ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தாலும் இவ்வாறு செயற்கைச் சுழற்சி முறையில்தான் விண்வெளி வீர்களுக்கு வேண்டிய சுத்தமான காற்று தயார் செய்யப்படுகிறது.
20-Feb-2025