மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025
யுரேனியம் செறிவூட்டல்யுரேனியம் தனிமத்தின் அணு எண் 92. குறியீடு'U'.சில வகைகள் உள்ளன. இயற்கையான நிலையில் கிடைப்பவை 'யுரேனியம் - 238'. இதிலிருந்து செறிவூட்டம்செய்து 'யுரேனியம் - 235'ஐ பிரித்து எடுக்க வேண்டும். இதுதான் அணுமின், அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருள். 'யுரேனியம் -235'ன் சக்தியில் 0.7% தான்'யுரேனியம்- 238'. அணுமின் நிலையங்களில் 25%க்கு குறைவான 'யுரேனியம் -235' பயன்படுத்தப்படுகிறது. 25% க்கு அதிகமான 'யுரேனியம் - 235, அணு ஆயுதத்துக்கு பயன் படுத்தப்படுகிறது. ஆனால் பொதுவாக 90%க்கு மேல் செறிவூட்டப்படுகிறது.
16-Jun-2025