உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

ஓடுவதற்கு ஏற்ற மண் எதுஎந்த ஒரு பொருளின் மூலக்கூறுக்கு இடையேயும் 'பிணைப்பு விசை' நிகழ்கிறது. இருவேறு பொருள் சேரும்போது, அவற்றின் மூலக்கூறுக்கு இடையேயும் கவர்ச்சி விசை உண்டாகிறது. இது ஒட்டுவிசை எனப்படும். மணலும் தண்ணீரும் கலந்த ஈரமணலின் மூலக்கூறு இடையே உண்டாகும் இந்த ஒட்டுவிசையானது, உலர்ந்த மணலின் மூலக்கூறு இடையே நிலவும் பிணைப்பு விசையைவிட வலிமையானது. இதனால் ஈர மணல்பரப்பில் போதுமான கெட்டித்தன்மை ஏற்படுவதால் எளிதாக நடக்க, ஓட முடிகிறது. ஆனால் உலர்ந்த மணலில் எளிதாக நடக்க இயலாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை