உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: சூரியன் சுற்றுமா...

அறிவியல் ஆயிரம்: சூரியன் சுற்றுமா...

அறிவியல் ஆயிரம்சூரியன் சுற்றுமா...சூரியன் காலை நேரத்தில் கிழக்கு திசையிலும், மதியம் உச்சியிலும், மாலை நேரத்தில் மேற்கு திசையிலும் காணப்படுகிறது. பூமி, சூரியனை தொடர்ந்து சுற்றி வருவதே இதற்குக் காரணம். இருப்பினும் நம் பார்வையில் சூரியன் நகர்வதை போல தோன்றினாலும் அது உண்மையில்லை. நாம் பஸ், ரயிலில் செல்லும்போது மரங்கள், மின் கம்பங்கள் நாம் செல்லும் திசைக்கு எதிர் திசையில் செல்வதை போல தோன்றுகிறது அல்லவா. அதுபோல தான் இதுவும். பூமி, சூரியனை மேற்கில் இருந்து கிழக்காகச் சுற்றி வருவதால், சூரியன் கிழக்கில் இருந்து மேற்காக செல்வதாக தோன்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை